"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"
👉 விளக்கம்: எல்லா எழுத்துகளுக்கும் தொடக்கமான 'அ' போன்று, இந்த உலகிற்கும் ஆதியாக இருப்பது இறைவன்.